முதல் மூச்சு
காத்திருப்பதும் சுகம்தான்.
கோடையில் வதைந்து விதை விதைக்கும் உழவன் பொறுமை மறந்தால் பருவ மழை வருகையில் மகிழ்ச்சி காண முடியுமோ?
அதே உழவன் தைக்குக் காத்திராமல் விரைப்பில் அறுவடை செய்வானெனில் அனைவருக்கும் விரயம்தானே?
பூமித்தாயின் பொறுமை கொண்டு பத்துத் திங்கள் காத்திருப்பதால் தானே ஈன்ற பேறு அடைகிறாள் பூமியினும் மேலான தாய்?
பதினைந்து நீண்ட இரவுகள் காத்திராவிடில் அமாவாசை இருட்டு பௌர்ணமி வெளிச்சம் ஆகுமோ?
இங்கே தமிழிலும் பதிக்க முடியும் என்று வெகுநாட்களாகவே தெரிந்திருந்தும், என் புண்ணிய பூமியின் புத்தாண்டு தினத்தன்று இந்த இணைய தளத்திற்கு பிறப்பளிக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்த எனக்கும் எல்லையில்லா ஆனந்தம்தான். இங்கே மென்மேலும் பல பதிப்புகள் செய்து என் உள்ளத்து ஆவலை பூர்த்தி செய்துகொள்வேன் என்று நம்புகிறேன்.
வாழ்க தமிழ்! வளர்க வையகம்!
19 Comments:
romba nana irundadhu ram. Good luck. Melum melum naraya post ezhudanum endru vaazhthi aaservadam pandren =; :P
en aaruyir thozhanin thamizh pulamayai migavum mechinen..thodarndu un illakiya padippugalai padikka aava..aduvum inda narcheyalai thamizh putthandanru inayathalathil padithirpadu saala sirandadu..vaazhthukkal..:)
super da machi!
ippo weighta masala stuff edhana nalla madras "thamizh-la" post panna asathhal-a irukkum :P plus enakku inga timepass-a irukkum
wtg!
-sudh
ஸ்ரீ & மே.ஜ.- நன்றி
சுத்- அத்தகைய பதிப்புகளையும் எதிர்காலத்தில் இங்கே காண நேரிடலாம். காத்திருக்கவும்...
அருண் - பேரை பேறாக்க வைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படிக்கவும், திருத்தவும்...
un thamizh pulamai kandu mechinom. Ithagaya Thooya thamizh Vaasithu vegu Natkal Aayinum en thamizh vaLam sirithum pazhuthadaYamal irupatharku iVvarigaLe Saandrithazh ;-)
Udal mannuku, Uyir thamizhuku!
அட! நீ நடத்து ராசா!
first two lines ku mela padikka mudiyalai...romba kashtama irukku :(
சிவா - சான்றிதழ் என்பது உருவமுடையது. தாளினைக் குறிக்கும். "சான்று" என்பது பொருத்தமாக இருக்கும்...
கௌஷிக்- நடத்துகிறேன் இராசா ;)
ஷ்யாமளா - ரொம்பவே தூய தமிழ்ல எழுதிட்டேன். எதாவது வார்த்தையோட அர்த்தம் வேணும்னா கேளு சொல்றேன். எழுத்துக் கூட்டி படிக்க முயற்சி பண்ணு. தொடர்ந்து படி!
en pulaMaiKku eTtiya varai "sAndrithazh" inGu porunthum. IruPpinum thangaLathu thamizh VaLamaiKku Eedu koduKka Adiyen SeiYum mudhal muyarChi... (IRuthi muyarChiyaga iruKka KooDum);-)
ippothuthaan kavaniththaen. "pira pathipugal" endra thalaippinil enadu peyaril "e" endra ezhuththai marakkaamal irundhatharku nandri. Ennaiyandri verevarum ithanai ubayogithu paarthathaaga ninaivu illai.
adutha pathippinai kaanum aavalil uLLaen.
anbudaiyeer,
thangaLudaya pira padhipugaLai kaaNa aavalodu kaathirukkum ungal visiRigaLai kakka veikkalamo ?? kathirupathum sugam than endru uraippadhaRku idhu kaadhal allave, thangaLudaya karuthukaLin kuviyal dhane.
viriguda pagudhi - nalla viLakkam - mechinom :-)
sha, ja pondra vada mozhi chorkaLai payanpaduthi uLLere, idhu thagumo, idhu murayo, idhu tharumam thaano. shyamala, meghajanmi, harish, ramanujam, sri - mannikka :-)
சிவா - தங்கள் கருத்துகளை நம்பிதான் இந்த இணையதளம் உள்ளது. தொடர்ந்து கருத்துகளை கொடுத்த வண்ணம் இருக்கவும்! :)
இராமானுஜம் - என் பெயருக்கு முன்னரும் "இ" இருப்பதால் மறக்க வாய்ப்புகள் கம்மி. :)
அருண் - காதலில் காத்திருப்பது சுகமா? நான் அதை நரக வேதனை என்றல்லவா நினைத்திருந்தேன். ஆமாம், ஆமாம். எனக்கென்ன தெரியும். நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும் ;)
சமஸ்க்ருத வார்த்தைகளை தமிழ் எழுத்துகள் கொண்டு கூற இயலாத பொழுது சமஸ்க்ருத எழுத்துகளை உபயோகப் படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து. நான் தமிழை நேசிக்கிறேன் என்பது உண்மை. அதற்காக பிற மொழிகளின் உதவியின்றி தமிழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை!
I am new to this blog group - came here through Vidya's blog. Esp since it was in thamizh. Really nice to read a blog in tamil lang. Interesting...
I saw this comment and thought I would post this query here in reponse to this...
sha, ja pondra vada mozhi chorkaLai payanpaduthi uLLere, idhu thagumo,
For the words "Sonnal" "Solla" etc my friend says it should be pronounced as "Shonnal" "Sholla" etc...Anyone knows which pr'cn is correct?
noon- they are not pronounced as "shonnal", "sholla" etc. some say it as "chonnal", "cholla" (similar to chennai) but "sonnal" and "solla"(similar to sophisticated) is the general usage.
and welcome! :)
Mikka Nanri. Naan ungal thamizh blog'ai (blog'ku tamizhil yenna?) mattroru uravinaridam anuppinen. Indha blog'in abipraya (comments) section'um padikka nanraga irundhadhu...ippo masala tamizh...iruthi muyarchi...nadathu rasa...pondra abiprayangal jolly'aaga irundhadhu!
மிக்க நன்றி அனு!
ada pavi.. thamizh mela ivvalovu patra...!!!!!! :O
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்! வருக ஜெயஸ்ரீ! :)
Post a Comment
<< Home