எஸ் பி பாலசுப்ரமணியம், ஹரிஹரன் மற்றும் ஷங்கர் மஹாதேவன்
மூணு பேரோட குரலும் இனிமையானதுதான். இவங்கள்ல எனக்கு எஸ் பி பி யை தான் ரொம்ப பிடிக்கும்னாலும், மத்த ரெண்டு பேரோட குரல்ல இருக்கிற இனிமைய மறுக்க முடியாது. இந்த பதிப்பு அவங்க குரல பத்தி விவரிக்கறதுக்காக இல்ல...
ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டேன். அதனால எதாவது எழுதணும்னுதான் இந்த பதிப்பு. உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த மூணு பேரும் சேர்ந்து பாடின தமிழ் பாடல் எது? உங்க திரையறிவு எப்படின்னு பார்ப்போம்!
8 Comments:
Kuyilukku Koo Koo Koovida for the movie "friends" dhan ava munupreum sendhu padina paatu..
btw welcome back ;-)
heidi,thanks for the info..didnt know that..:)
ram, next..a short story,pl:)
hehe thanks to google.. na summa search potu dhan kandupidichen..
yeah ram ne short story ezhudhi romba naal achu.. so wating for a nice one.. :) :-W
சரியான பதில் ஸ்ரீ...சீ கூகுள் :P
ஸ்ரீ & மே.ஜ. - இப்பொதான் மூச்சு விடகூட கொஞ்சம் நேரம் கெடச்சிருக்கு. சீக்கரம் எழுதறேன்.
hehe okay.. :-w
Ram,
Can you please tell me how to write the Blog in Tamil?
Thanks
Balaji
பாலாஜீ-
http://www.baraha.com/downloads.htm -இந்த இணையதளத்தில் உள்ள மென்பொருளை தங்கள் கணிப்பொறிக்கு இறக்கம் செய்து உபயோகிக்கவும். இறக்கம் செய்யும் வசதி இல்லாத பட்சத்தில், www.tamil.net என்ற இணையதளத்தில் உள்ள மொழிமாற்று கருவியை உபயோகித்து, copy-paste செய்து பதிக்கவும்.
வருகை தந்தமைக்கு நன்றி!
http://www.s-anand.net/Tamil_transliterator.html
-இந்த இணையதளத்தைத்தான் நான் இப்பொழுது மிகவும் உபயோகிக்கிறேன்
Post a Comment
<< Home