Wednesday, September 27, 2006

பாரதியாய் நான்

கடலலை கரையினை உரசும் பொழுதுகளும்
நாசி சுவாசம் இழுக்கும் பொழுதுகளும்
என்தாய் என்னை நினைக்கும் பொழுதுகளும்
நிகரோ நீயாய் நானுள பொழுதினிற்கு?

Labels: ,

11 Comments:

Blogger Heidi Kris said...

என்தாய் என்னை நினைக்கும் பொழுதுகளும்

Romba azhagana varigal :-)

Thursday, October 12, 2006 11:04:00 PM  
Blogger Ram said...

nandRi Sri...

Thursday, October 12, 2006 11:27:00 PM  
Blogger meghjanmi said...

Thamizhin azhagai rasikka nigaro en vaazhnaal..
Naaladi..migavum nanru..:)

Wednesday, October 18, 2006 4:23:00 PM  
Blogger Ram said...

thanks MJ :)

Wednesday, October 18, 2006 7:08:00 PM  
Anonymous Anonymous said...

kewl man!!!

Friday, October 27, 2006 12:36:00 PM  
Blogger Ram said...

thanks Vijay!

Monday, October 30, 2006 11:11:00 PM  
Blogger Siva said...

I think I read this somewhere else, maybe in ur orkut profile?
anyways, ithuku ennna artham -"நீயாய் நானுள பொழுதினிற்கு"??

Saturday, February 03, 2007 10:37:00 PM  
Blogger Ram said...

சிவா- ஆர்க்குட்டில் உள்ளது-ஆம்.
"நீயாய் நானுள பொழுதினிற்கு" என்பது இங்கே நான் பாரதியாய் இருக்கும் நேரங்களை குறிப்பிடுகிறது. என் தாய் என்னை எப்பொழுதாவது ஒரு நொடிப்பொழுதிற்கு மறக்கக்கூடும்...ஆனால் பாரதியாய் என்றுமே நான் இருப்பேன் என்பதே அதன் பொருள்.

Sunday, February 04, 2007 8:58:00 PM  
Blogger Siva said...

hmm.. good one!

Thursday, February 08, 2007 8:19:00 PM  
Blogger Ram said...

நன்றி சிவா

Friday, February 09, 2007 6:24:00 PM  
Anonymous Anonymous said...

இனியவர்கு,

இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com
சமயம் கிடைக்கும்போது பார்த்து கருத்து சொல்லவும்.
அன்புடன்
வே. மதிமாறன்.

Sunday, September 16, 2007 8:39:00 PM  

Post a Comment

<< Home