Monday, February 12, 2007

அன்பே அன்பே கொல்லாதே...

கொடுத்து வைத்த பூவே பூவே- அவள்
கூந்தல்மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே நதியே- அவள்
குளித்தசுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே- கால்
அழகைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே- மார்
அழகைச் சொல்வாயா?

-கவிப்பேரரசு வைரமுத்து

Labels: ,

6 Comments:

Blogger Heidi Kris said...

yaara nenachu da inda paatu ipo?

Tuesday, February 13, 2007 5:09:00 AM  
Blogger Ram said...

இந்த வார்த்தைகள் அனைத்தும் ஒரே ஒருத்தியை மட்டும்தான் வர்ணிக்க முடியும். அதிலென்ன உனக்கு சந்தேகம்? :D

Wednesday, February 14, 2007 5:13:00 PM  
Blogger meghjanmi said...

ram..avalukkaaga maruginadu podum..unnudaya azhagikka inda kaadalai semithu vaithu kol..;)

Sunday, February 18, 2007 2:30:00 PM  
Blogger Ram said...

என்னுடைய தற்போதைய அழகி அவள் மட்டும் தான் எம்.ஜே. ;)

Tuesday, February 20, 2007 11:27:00 PM  
Anonymous Anonymous said...

enna dhidir-nu ippadi oru blog?

anyway
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help

if one follows the link, then u can read tamil even in FireFox.
Happy blogging!

Cheers
S V Raghavan

Saturday, February 24, 2007 11:30:00 AM  
Blogger Ram said...

வீரா- சும்மாதான். அன்றைக்கு இந்தப் பாடலைக்கேட்டுக்கொண்டிருந்தேன்...உடனே இங்கேயும் எழுதிவிட்டேன். அவளை இதைவிட அழகா யாரும் வர்ணிச்சதில்ல...

பயர்பாக்சிலும் இப்போ படிக்க முடியுது...அந்த வாக்கியத்தை நீக்கி விடுகிறேன்.

Sunday, February 25, 2007 11:06:00 PM  

Post a Comment

<< Home