Saturday, October 17, 2009

தீ பா வளி நல் வாழ்த் து கள்!

தீமைகளைச் சுட்டுப்
பாசத்தைப் பெருக்கி
வளியிலணையா விளக்காய்
நல்ல மனங்கொண்டு
வாழ்த்தி வளந்தந்து
துள்ளும் இதயங்களுக்கு
கள்ளம் துளியுமில்லா...

...தீபாவளி நல்வாழ்த்துகள்!

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home