கனவுலகச்சக்கரவர்த்தி
Monday, February 12, 2007
அன்பே அன்பே கொல்லாதே...
கொடுத்து வைத்த பூவே பூவே- அவள்
கூந்தல்மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே நதியே- அவள்
குளித்தசுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே- கால்
அழகைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே- மார்
அழகைச் சொல்வாயா?
-கவிப்பேரரசு வைரமுத்து
Labels:
love
,
காதல்
posted by Ram at
9:30 PM
|
6 comments
Previous Posts
நிருபமா
இதுவும் இல்லமே
தாசனின் தாசி
ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்...
கவிஞனின் மறுபிறப்பு
இழந்ததும் உணர்ந்ததும்
அரக்கன்
விடைகொடு பூமித்தாயே
நாம் இருவர்
கற்பனை
Archives
April 2006
May 2006
September 2006
December 2006
January 2007
February 2007
February 2008
June 2008
October 2009
November 2009
March 2010
May 2010
June 2010
April 2013
நண்பர்களின் கைவண்ணம்
என் இந்தியா
என் ஆங்கிலப் பதிவுகள்
ஷ்யாமளா
ஷ்யாமளாவின் குரல்
ஹரீஷ்
இராமானுஜம்
மேகஜன்மி
சிவன்
சங்கர்
கேசவன்
நரேன்
அரசி
ஸ்ரீ
அருண்-தர்
மீரா
அருண் சேகர்
பார்கவி
About Me
Name:
Ram
Location:
San Diego, California, United States
Chennai to USA.
View my complete profile